சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும். தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுக எம்எல்ஏ, மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் […]
