கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. 2020 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்படவிருந்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. “சாதி கணக்கெடுப்பைச் சேர்ப்பதா இல்லையா என்ற ஒரே காரணத்தால் தாமதம் ஏற்பட்டு வந்த […]
