பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் விநியோகத்தைத் தடுப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் இரு […]
