பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2, 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அவற்றின் விலையை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயா்த்தப்பட்ட நிலையில் 2 மாதங்களில் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. தற்போது 195 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.