டெல்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வருவாய் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் புதிய உச்சமாக ஏப்ரல் 2025 மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.37 லட்சம் கோடி என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இது பொருளாதார மீள்தன்மையை பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வருவாய் வசூல் என மத்திய ய அரசு தெரிவித்துள்ளது. 2017-ல் ஜி.எஸ்.டி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்ச […]
