டெல்லி இந்தியா அளித்த காலக்கெடு முடிந்ததால் இந்திய பாகிச்தான் எல்லை முழுமையாக மூடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியா எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுக்கும் என அந்நாட்டு அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூட இந்தியா முடிவு செய்தது. இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற […]
