பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், திரைத்துறையிலிருந்து எதிர்பாராத ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று கூறிய அஜித் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ளார். இந்தியா டுடே நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஓய்வு பெறுவது குறித்து கேட்டபோது, அஜித் ஒரு திகைப்பூட்டும் ஆனால் சிந்தனைமிக்க கருத்தைத் தெரிவித்தார். “நமக்கு எதுவும் […]
