சென்னை வரும் 4 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அரசமைப்புச் சட்ட நூலை கையில் ஏந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம், இடஒதுக்கீட்டிற்கு 50 சதவிகித வரம்பு விதித்திருக்கிற அரசமைப்புச் சட்டத்தை திருத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த தேர்தல் பரப்புரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி […]
