பிரேசிலியா பிரேசில் நட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி இனா கனபரோ லூகாஸ் மரணம் அடைந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ்உ லகின் மிக வயதான நபராவார். இவர் தனது 116 வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மே 27, 1908-ல் பிறந்த லூகாஸ் 116 வயது 326 நாட்களில் இறந்துவிட்டதாக கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களின் வாழ்க்கையை கண்காணிக்கும் தளமான லாங்கிவிகுவெஸ்ட் தரவுத்தளம் தெரிவித்துள்ளது. அவரிடம் உங்களின் […]
