மதுரை தமிழக பள்ளிக்கல்வித் துறை மதுரை நகரில் அனுமதி இன்றி 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக தெரிவித்துள்ளது, மழலையர் பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மதுரையில் 39 மழலையர் பள்ளிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை, ”மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 64 மழலையர் பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. இவற்றில் 25 பள்ளிகள் மட்டுமே பள்ளிக்கல்வித் துறையிடம் உரிய அனுமதி பெற்று […]
