விஜயவாடா: ஒருவர் மதம் மாறினாலே, அவர்களுக்கான சாதிய ரீதியிலான தகுதிகளை இழக்கிறார்கள் என்று, கிறிஸ்தவர்களாக மாறியது தொடர்பான வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கி உள்ளது. ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், பட்டியல் சாதியினரை (SC) சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவுடன் உடனடியாக அவர்களின் SC அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும், இதனால் SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் உள்ள பாதுகாப்புகளை இழக்க நேரிடும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. கிறிஸ்தவ மதத்திற்கு […]
