பனாஜி: கோவாவில் ஷிர்கான் கோயில் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இநத் சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஷிர்கான் கோயிலில் வருடாந்திர ஊர்வலத்திற்காக ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்ததில், கூட்ட நெரிசல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் […]
