சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டுள்ளது. 2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் எந்தவித முன்னறிவிப்பு 6 சதவீதம் அளவுக்கு சொத்துவரிகள் […]
