சென்னை: பொறுப்புடன் பேச வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். சென்னை திமுக தலைமையகத்தில் இன்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. . கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து […]
