சென்னை: வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மே 5ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுராந்தகத்தல் நடைபெறும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். வணிகர் தினத்தையொட்டி, மே 5ந்தேதி தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கர்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி கொண்டாடி வருகின்றனர். அதன்படி நடப்பாண்டும், வணிகர்கள் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது […]
