சென்னை: ‘அரசியலமைப்பை காப்போம்” என்கிற அரசியல் மாநாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் ‘அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவோம்” என்கிற அரசியல் மாநாடு நாளை (4.5.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை […]
