ஆரஞ்சு அலர்ட்… சென்னையில் சூரைக்காற்று – தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை!

Tamil Nadu Weather Update: சென்னை மாநகரம் முழுவதும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ள நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.