சென்னை: கல்வி நிலையங்களில் இரண்டே Agenda தான் இருக்கவேண்டும். ஒன்று, Scientific Approach, மற்றொன்று, Social Justice என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். கல்வி நிலையங்கள் இதை கற்று தருகின்ற இடமாக தான் இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராக பேசுகிறவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால், இந்த அரசின் Reaction கடுமையாக இருக்கும். ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் அது தெரிந்திருக்கும் […]
