அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு! அரசாணை வெளியீடு.!

சென்னை :  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  அதன்படி,   பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு  அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் படி, 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விதி 110 இன் கீழ், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.