எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகையை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 54 ஆண்டுகள் கழித்து (இதற்கு முன்னர் 1971ல் நடந்தது) இந்தியாவில் நாளை (மே 7) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி […]