சென்னை: 100 நாட்களில் 100% வாசித்தல் திட்டத்தின்படி, மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதன்படி, 4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறன் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவிகிதம் வாசிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 234/77 என்னும் திட்டத்தின் கீழ், இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநிலம் […]
