கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 40

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 40 பா. தேவிமயில் குமார் இதுதான் வேண்டும் இப்போது *ஞாபக முடிச்சுகளின் தொடரில் நிறைய மனிதர்கள் நினைவில் வேண்டும்….. *அறைக்குள்ளி ருந்து உலகை காணும் அவலம் மாற வேண்டும் . *தேற்றிடும் சில உறவுகள் வேண்டும், கடை கோடி மனிதருக்கும் *ஆரோக்கிய உரையாடல் அனுதினமும் வேண்டும் அனைவருக்கும். *ஒவ்வொரு அனுபவத்தையும் அணிகலனாக எண்ணிட வேண்டும் *மனிதர்களைப் படித்திடும் புது மொழியை கண்டுபிடிக்க வேண்டும் *மூளைக்குள் பொருத்தும் எலானின் சிப்பை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.