ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெள்ளை உடையில் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. நான் தொடர்ந்து இந்தியாவை ஒருநாள் போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று ரோஹித் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோஹித், […]
