சென்னை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் […]
