டெல்லி இந்தியாவின் அபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல உலக நாடுகல் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று) அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டஇந்த தாக்குதலில் […]
