இந்தியா பாகிஸ்தான் போர் : நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடலா? உண்மை இதுதான்

Fake News alert : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உட்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடல் என்ற வதந்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.