டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் […]
