போர் பதற்றம்: ஜம்மு – காஷ்மீரில் அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது

இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் மாவட்டம் வாரியாக அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள இந்த எண்கள் அறிவிக்கப்படுள்ளன. எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அவசரகால உதவி எண்கள் விவரம்:

ஜம்மு

0191-2571912, 0191-2571616, 0191-2549100, 2544920

சம்பா

01923-241004, 01923-246915

பூஞ்ச்

01965-220258, 9086253188

ரஜோரி

01962-260207, 01962-260033

உதம்பூர்

01992-270212, 01992-276915

ரைசி

01991245587, 01991-245757

ரம்பன்

01998-29550, 01998-266790

கிஷ்த்வார்

1995-259555, 9482217492

தோடா

01996-233530, 234413, 7298923100

ரைசி

01991245587, 01991-245757

ஸ்ரீநகர்

0195-1255042, 8082567612 , 0194-2483651, 0194-2457552, 0194-2457543, 910998355, 9103998356, 9103998357, 9103998358

புல்வாமா

0193-3242442, 01933240354

அனந்த்நாக்

0193-2222337, 7780885759, 9697982527

சோபியான்

0193-3293147, 9419025891

குல்காம்

0193-1925900, 9103424365

குப்வாரா

0195-5253522, 9419268121

ஹந்தர்பால்

0194-2416260, 0194-2416261, 8493868773

பெந்திபுரா

7006526985, 7006630771, 7006328689, 7006378557

பாரமுல்லா

01952234343, 7006493646, 7006504312

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.