இந்தியா-பாகிஸ்தான் போர்: ‘தக் லைஃப்’ குறித்து முக்கிய முடிவெடுத்த கமல்!

Thug Life Audio Launch Postponed : இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இதையடுத்து தனது தக் லைஃப் படம் குறித்த முக்கியமான முடிவை நடிகர் கமல்ஹாசன் எடுத்திருக்கிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.