தேச பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து அறிக்கையிடும்போது, மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தகவல்களை மேற்கொள்ளக்காட்டி வெளியிடப்படும், குறிப்பாக: நிகழ்நேர ஒளிபரப்பு, காட்சிகளை ஒளிபரப்புவது அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது ராணுவத்தினரின் இயக்கம் […]
