எரிபொருள் பற்றாக்குறை! அடுத்த 48 மணி நேரத்திற்கு மூடப்படும் பெட்ரோல் பங்குகள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்டு வரும் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள பெட்ரோல் பம்புகள் அடுத்து 48 மணி நேரத்திற்கு மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.