மும்பை போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று இந்திய பங்குச் சந்தை சர்வதேச சூழ்நிலை, இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் கடும் சரிவை சந்தித்தது. நேற்று 265 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 8 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.மேலும் 770 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 595 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதைப் ஓஒல் 478 புள்ளிகள் சரிந்த […]
