வழக்கமான V வேரியண்ட் மாடலை விட ரூ.32,000 வரை விலை குறைவாக வெளியிடப்பட்ட ஏபெக்ஸ் சம்மர் எலிவேட் எடிசன் விலை ரூ.12,39,000 முதல் ரூ. 13,59,000 வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்துள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி என இரண்டிலும் கிடைக்கின்றது. இன்டீரியரில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, லெதரெட் இருக்கை கவர்கள் மற்றும் கதவு டிரிம், இருக்கை மெத்தைகள், ஆம்பியன்ட் விளக்குகள், பெரிய 9-அங்குல தொடுதிரை சிஸ்டத்தை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கின்ற […]
