Ceasefire: போனில் ஸ்ட்ராங்காக பேசிய அஜித் தோவல்… சீனா சொன்னது இதுதான்…!

India Pakistan Ceasefire: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தற்போதைய சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.