India Pakistan War Situation Press Briefing : இந்தியா-பாகிஸ்தான் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்ற சூழல் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
