தமிழக அரசின் சாதனை பட்டியல்

சென்னை தமிழக அரசு சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாகத் தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 லட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் எனப் புகழப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.