டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவித்ததை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட போர்பதற்றம் நிலவி இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையொட்டி இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை […]
