மாமல்லபுரம் ;மாமல்லபுரத்தில் இன்று மாலை பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது/ கடந்த 2013 ஆம் ஆண்டு பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த […]
