“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறினார். ரஷ்யா – உக்ரைன் போன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் அண்டை நாடுகள் என்ற போதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவது அணு ஆயுதப் போருக்கு வழி வகுத்திருக்கும் […]