டெல்லி இன்றூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியதுடன் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அனைத்தையும்இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததால் பாகிஸ்தான், […]
