சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 5 நாட்கள் பயணமாக ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில், ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. பிறக் […]