கோயம்புத்தூர் நாளை பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது/ கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு. அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையின்போது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு […]
