பாதி விலையில் விற்பனையாகும் டாப் மாடல் AC.. உடனே வங்கிடுங்க

AC Sale At Vijay Summer Sale 2025: கோடை காலம் தொடங்கிவிட்டு, வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் நடந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உங்கள் வீட்டில் புதிய ஏசி வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஏசியை வாங்கலாம். தற்போது அமேசானில் மெகா விற்பனை நடைபெற்று வருகிறது. இ-காமர்ஸ் இணையதளத்தில் நடைபெறும் விற்பனையில் மக்கள் மலிவான விலையில் பல மின்னணு பொருட்களை வாங்க முடிகிறது. அந்த வகையல் சில்லறை மற்றும் மின் வணிக தளமான விஜய் சேல்ஸில் நடைபெறும் வரும் மிகப்பெரிய ஏசி விழா விற்பனையில், முன்னணி பிராண்டுகளின் ஏர் கண்டிஷனர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த விற்பனையில் முன்னணி வங்கி அட்டைகளுக்கு ரூ.7,500 வரை உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் கிடைக்கும் பல சலுகைகள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த டாப் பிராண்ட்களில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது:

1. வோல்டாஸ் (Voltas 1.5 Ton 3 Star Inverter Split AC | 100% Copper | 4 in 1 Adjustable Cooling | Anti Dust Filter) 1.5 டன் 1.5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற விண்டோ ஏசியில் (Air Conditioner) 48% மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறலாம். அதன்படி ரூ.64990க்கு விலையில் விற்பனையாகும் இந்த ஏசியை ரூ.33990க்கு வாங்கலாம்.

2. சான்சுய் (Sansui) 1.5 டன் 3 நட்சத்திர மதிப்பீடு பெற்ற இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட ஸ்பிளிட் ஏசியை 50% வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.57990 விலையில் இருக்கும் இந்த ஏசியை ரூ.28990க்கு வாங்கலாம்.

3. டைகின் (Daikin) 3 ஸ்டார் ரேட்டிங் பெற்ற 1.5 டன் ஸ்பிளிட் ஏசியை வாங்கினால் அதில் 37% தள்ளுபடி கிடைக்கும். அதன்படி இன்இந்த ஏசியை ரூ.36990க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம். இந்த ஏசியின் ஒரிஜினல் விலை ரூ.58400 என்பது குறிப்பிடத்தக்கது.

4. நீங்கள் இந்த விற்பனையில் ப்ளூ ஸ்டாரின் (Bluestar 1 Ton Portable AC | Quick Cooling | Anti-Bacterial Silver Coating | Castor Wheels for Easy Movement) 1 டன் 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசியை ரூ.32990க்கு வாங்கலாம். இதில் நீங்கள் 36% வரை தள்ளுபடியை பெறுவீர்கள். 

5. கேரியரின் (Carrier 1.5 Ton 5 Star Inverter Split AC | Dust Filter | Sleep Mode | High Ambient Working) 1.5 டன் 3 நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசியை ரூ.34990க்கு வாங்கலாம். அதன்படி இன்த ஏசியில் 39% வரை தள்ளுபடியை பெறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.