சென்னை அன்புமணி ராமதாஸ் நேற்றைய மாமல்லபுரம் மாநாட்டு சென்று விபத்தில் உயிரிழந்தவர் குடும்பதுக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு வரும் வழியில் சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருவத்தூரைச் சேர்ந்த விஜய் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி […]