பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை என்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்று நாள் யுத்தத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் உரை தொலைக்காட்சி மூலம் இன்று மாலை ஒளிபரப்பப்பட்டது. ஏப்ரல் 22ம் தேதி […]