வழக்கமான ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட ரூபாய் 27 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 XC மாடல் ஆனது ரூ.2,94,147 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய மாடலில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். குறிப்பாக இந்த மாடல் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முந்தைய ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட கூடுதலான சில அம்சங்கள் பெற்றிருப்பதுடன் கவர்ச்சிகரமான நிறங்கள் முக்கிய […]
