கோவை அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பையொட்டி திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு அனைத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வந்திருந்தனர். அப்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா ”பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சியில் இந்த வழக்கு துரிதமாக […]
