ஸ்ரீநகர் பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய 3 தீவிரவாதிகல் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது. எனவே இந்தியா கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கி பாகிஸ்தானின் பயங்கரவாத […]
