இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தயாரிப்புகள் அதிகளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தோஹாவில் நடந்த ஒரு நிகழ்வில் டிரம்ப் டிம் குக்கிடம், நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் எங்களுக்கு ஆர்வம் […]
