டெல்லி உச்சநீதிமன்றம் கர்னல் சோபியா குரேஷி குறித்து தவறாக பேசிய பாஜக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் தலைமையிலான இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருந்து இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, இந்திய பெண்கள் மூலமே இந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவ்விருபெண்களும் இணையத்தில் வைரலாகினர். மத்திய பிரதேச மாநிலம், மன்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு […]
